கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, March 19, 2017

மன்னர் மரபுகளும் தோற்றுவித்தவர்களும்

நந்த மரபு

மகாபத்ம நந்தர்

(கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு

புஷ்யமித்ர சுங்கர்

(கடைசி மன்னர் தேவபூதி)

குஷாண மரபு

குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)

குப்த மரபு

ஸ்ரீகுப்தர்

சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)

வர்த்தமான மரபு

பிரபாகார வர்த்தனர்

(சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு

முதலாம் புலிகேசி

இராட்டிரகூட மரபு

தண்டிதுர்கா

(சிறந்த மன்னர் கோவிந்தர்)

பிரதிகாரர் மரபு

முதலாம் நாகபட்டர்

பரமாரர்கள்

உபேந்திரர்

பாலர் மரபு

கோபாலன்

அடிமை மரபு

குத்புதீன் ஐபக்

(சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

கில்ஜி மரபு

ஜலாலுதீன் கில்ஜி

(சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

துக்ளக் மரபு

கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு

கிசிர்கான்

லோடி மரபு

பகலால் லோடி

(சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

பாமினி அரசு

அலாவூதின் அசன்

சிறந்த மன்னர்

(மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு

ஹரிஹரர் மற்றும் புக்கர்

No comments:

Post a Comment