கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 17, 2017

நம் நாட்டில் மட்டும்

1 .சிகரெட் 🚬🚬இல்லாமல் ஒருவரால் வாழமுடியும்...

ஆனாலும், சிகரெட்🚬🚬 உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.

2 .மதுவில்லாமல்🍺🍸🍷 ஒருவரால் வாழமுடியும்...

ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.

3 . மொபைல் 📱📞📲இல்லாமலும் ஒருவர் வாழமுடியும்...

ஆனாலும், மொபைல்📲📞📱 உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.

4 .உணவில்லாமல் எவரும் வாழமுடியாது!...

ஆனாலும், 🌽🍌🍍🍆உணவு🌾🍎🍏🍊🍋🍈 உற்பத்தியாளர்களான🐏🐄🐐🐓🐖🐂 விவசாயிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்...!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... 🍏🍎🍐🍊🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍🍅🍆🌶

👏👏விவசாயிகளை மதிப்போம்👏👋🏻👏

No comments:

Post a Comment