கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes
Blogger Widgetsதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,
தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்

Wednesday, March 22, 2017

பிடித்த நகைச்சுவை

👧🏻மனைவி :- என்னங்க! இதுவரை உங்களை நான்கூட "மச்சான்"னு சொன்னதில்ல.FACEBOOK லயும், WHATSAPP லயும் எவளோ ஒருத்தி உ ங்களை மச்சான்னு சொல்றாளாமே.எவ அவ?😡

👨🏻கணவன் :- அப்படிலாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது.அவங்க உனக்கு "தங்கச்சி" மாதிரி!😍

👧🏻மனைவி:- மாதிரியும் இல்ல, மாருதியும்😏 இல்ல.எந்த வகையிலும் சொந்தம் இல்லாத ஒருத்தி உங்களை ''மச்சான்னு" சொல்றான்னா, அவளுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்.🤓🤓

👨🏻கணவன்:- சரி...சரி..... மகாத்மா காந்தியை நீ என்னன்னு சொல்லுவ..?

👧🏻மனைவி :- காந்தி தாத்தா.

👨🏻கணவன்:- ஜவஹர்லால் நேருவை..?

👧🏻மனைவி:- நேரு மாமா.

👨🏻கணவன் :- கருணாநிதியை..?

👧🏻மனைவி:- அய்யா

👨🏻கணவன்:- ஜெயலலிதாவை..?

👧🏻மனைவி:- அம்மா

👨🏻கணவன் :- இப்படி உனக்கு எந்த சொந்தமும் இல்லாத இவங்களை, நீ இவ்ளோ உறவு முறை சொல்றியே, எப்பவாச்சும் நான் உன்மேல சந்தேகப்பட்டு கேட்டிருக்கேனா?

👧🏻மனைவி:-?????? 😇😇😇

கருத்து: நல்லர்வர்கள், வல்லவர்கள், உத்தமர்களாகிய ஆண்களை, பெண்கள் சந்தேகப் படக்கூடாது....

😜😜😜😜😜😜😜