கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, March 16, 2017

தமிழக துறைமுகங்களை அறிவோம்

பெரிய துறைமுகங்கள்

1. சென்னை துறைமுகம்

2.எண்ணூர் துறைமுகம்

3 .தூத்துக்குடி துறைமுகம்

நடுத்தர துறைமுகம்

நாகப்பட்டினம்

சிறிய துறைமுகங்கள்

1. இராமேஸ்வரம்

2.கன்னியாகுமரி

3.கடலூர் 

4.கொளச்சல்

5.காரைக்கால்

6.பாம்பன்

7.வாலிநொக்கம்

No comments:

Post a Comment