கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 17, 2017

தமிழக மின் உற்பத்தி

தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:

1. பைகாரா (நீலகிரி)

2. குந்தா (நீலகிரி)

3. மோயார் (நீலகிரி)

4. ஆழியார் (கோயம்புத்தூர்)

5. பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்)

6. சோலையார் (கோயம்புத்தூர்)

7. மேட்டூர் (சேலம்)

8. பாபநாசம் (திருநெல்வேலி)

9. கோதையார் (திருநெல்வேலி)

10. பெரியார் (மதுரை)

11. சுருளியார் (தேனி)

தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்:

1. நெய்வேலி (கடலூர்)

2. மேட்டூர் (சேலம்)

3. எண்ணுர் (திருவள்ளூர்)

4. தூத்துக்குடி (தூத்துக்குடி)

5. ஜெயங்கொண்டான் (அரியலூர்)

தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:

1.கல்பாக்கம் (காஞ்சிபுரம்)

2. கூடங்குளம் (திருநெல்வேலி)

No comments:

Post a Comment