கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 15, 2017

TN all EXAM GK - 7

180. நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?

மீன் வளர்ப்பு

181.இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது?

கேரளா

182.இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர்

சக்தி உற்பத்தி நிலையங்கள்

183.இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில்

கைத்தறித் தொழில்

184.இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?

1972

185.விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி?

கல்பனா சாவ்லா

186.கானல் நீர் தோன்றுவது

முழு அகப் பிரதிபலிப்பால்

187.ஒலி எதன் ஊடே பரவுவதில்லை?

வெற்றிடம்

188.ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம்

சல்ஃபர்

189.யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில்

நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்

190.சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம்

பைகார்பனேட்

191.காற்றில் பரவும் நோய்

டீப்தீரியா

192.முதல்நிலை உற்பத்தியாளர்கள்

பசுந்தாவரங்கள்

193.கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி

குருட்டுப்புள்ளி

194.பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள்

புரதங்கள்

195.பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம்

ஸ்கிளீரைடுகள்

196.பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது

மண்

197.பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை

ஜீன்கள்

198.இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்

ஹீமோகுளோபின்

199.இராணித் தேனீயின் முக்கிய வேலை

முட்டையிடுதல்

200.குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள்

பால் பற்கள்

No comments:

Post a Comment