கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 15, 2017

TN all EXAM TK -5

121.சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

122.உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு

ஜப்பான்

123.தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

124.முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்

1951-56

125.இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்?

மத்திய நிதி அமைச்சகம்

126.பி.எஸ்.என்.எல்-ன் தலைவர்

சேத்

127.தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது

மாநில அரசு

128.இந்தியாவின் இணைப்பு மொழி எது?

ஆங்கிலம்

129.ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?

35

130.இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன?

நிரந்தரமானது

131.இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்?

இந்திய ஜனாதிபதி

132.பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்?

ரஜினி ராய்

133.அசாமின் தலைநகரம் எது?

திஸ்பூர்

134.இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்?

கிருஷ்ணகாந்த்

135.இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?

யஷ்வந்த் சின்ஹா

136.இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்?

எல்.கே.அத்வானி

137.பாலகங்காதர திலகர் ஒரு

தீவிரவாதி

138.தாதாபாய் நௌரோஜி ஒரு

மிதவாதி

139.தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?

பாபநாசம்

140.ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது

கணிப்பொறி

141.யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி

142.அபு மலைத் தொடர் எங்கு உள்ளது?

இந்தியா

143.இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது?

பெங்களூர்

144.நாசிக் அமைந்துள்ள நதிக்கரை

கோதாவரி

145.வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது?

மெய்யறிவு

146.தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க

வினைத்தொகை

147.மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு

ஆம்பியர்

148.ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும்

தூரம்

149.இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர்

மஜும்தார்

150.நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர்

ஷெர் ஆப்கன்

No comments:

Post a Comment