கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 15, 2017

TN all EXAM.GK -4

91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது?

வைட்டமின்கள்

92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்

சிவப்பு பாஸ்பரஸ்

93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

அலெக்சாண்டர் ஃப்ளெமிங்

94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்

பேபேஸி

95.மலேரியா நோயை உண்டாக்குபவை

புரோட்டோசோவா

96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது

முன்கழுத்துக் கழலை

97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்

நிகோட்டின்

98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்

கிரியேடின்

99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு

வைரஸ்

100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம்

சாரநாத்

101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்?

கௌடில்யர்

102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?

முகமது பின் காசிம்

103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

1757

104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?

1764

105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?

கிரண் பேடி

106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது?

கோதாவரி

107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்?

சரோஜினி நாயுடு

108.உலகிலேயே பெரிய காப்பியம் எது?

மகாபாரதம்

109.பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது?

பாண்டூங்

110.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?

ஜான் மார்ஷல்

111.எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்?

அலிகார்

112.இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம்

கார்வார்

113.இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது?

சாம்பார்

114.கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது

இந்தியா

115.கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது?

பீஹார்

116.இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

1935

117.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

1951

118.இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?

நெல்

119.தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு

30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்

120.இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக

38%

No comments:

Post a Comment