அதென்ன 104..? மருத்துவ ஹெல்ப்லைன் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!
``நாங்கள் கும்பகோணத்தில் ஃபர்னீச்சர் கடை வைத்திருக்கிறோம். அப்பா திடீரென இறந்துவிட்டார் என்ற சோகத்தில் இருந்தேன்.
அப்போது `அப்பாவின் கண்களை தானமாக வழங்கலாமே!' என யோசித்து, `108' எண்ணுக்கு போன் செய்தேன்.
அவர்கள் `104'க்கு அழைக்கச் சொன்னார்கள். அழைத்த அரை மணி நேரத்தில் எனது வீட்டுக்கு வந்து கண்களை தானமாகப் பெற்றுக்கொண்டார்கள்.
`இறந்து பயனில்லாமல்போவதைவிட, என் தந்தை இறந்தாலும் அவரின் கண்கள் மற்றவருக்குப் பார்வையைத் தருமே!' என்ற எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்.
இப்போது இரண்டு பேருக்கு கண்பார்வை கிடைத்தாக தகவல் கிடைத்திருக்கிறது" என்கிறார்.
தானத்தில் சிறந்தது கண் தானம்.நாமும் செய்வோம்
No comments:
Post a Comment