கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, December 9, 2017

வாழ்க்கையை அழகாக்கும் அழகான வரிகள்

✍அழகான வரிகள்...

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹 வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது. 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..! 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை.. 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!.. 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை.. 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்! 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்! 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..! 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..! மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..! 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும் 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை.. 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்.. 🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

நன்றி

மற்றவர்களும் பயன் அடைய பகிரவும்

No comments:

Post a Comment