கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, June 30, 2017

புதிய 3375 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

"ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்

1712 முதுகலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள் விரைவில்நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1663 பணியிடங்களுடன் மொத்தம் 3375 இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது." -

ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்  இந்தாண்டு நிரப்பப்படும்

பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு

"பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் கடந்த 2012-2013-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.

அதன் பின்னர் தற்போது (2017-2018-ஆம் கல்வியாண்டு) உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, என்பிஏ அங்கீகாரம் கொண்ட படிப்புகளுக்கான கட்டணம் ரூ.45,000-ல் இருந்து ரூ.55,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கான கட்டணம் ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு கட்டணம் ரூ.75000-ல் இருந்து ரூ.85000-ஆகவும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் என்பிஏ தரச்சான்று பெற்ற படிப்புளுகளுக்கு கட்டணம் ரூ.70,000ல் இருந்து ரூ.87,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது"

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

"ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30 க்கு பிறகும் செல்லும்

வங்கி கணக்கு வைத்திருப்போர் மற்றும் வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவரும் ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது.

இதனால் ஜூன் 30 தான் கடைசி தேதி என நினைத்து மக்கள் அவசர அவசரமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தனர்.

இந்நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் செல்லுபடியாகும் என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் இன்று தெரிவித்துள்ளது.

ஆதார் எண் - பான் கார்டு இணைப்பிற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேரடி வரி விதிப்பு கழகத்தின் தலைவர் சுசில் சந்திரா கூறுகையில், ஆதார் எண் இணைக்கப்படா விட்டாலும் ஜூன் 30 க்கு பிறகு பான் கார்டுகள் செல்லும்.

விரைவில் ஒரு குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படும் அந்த தேதி வரையிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லும்.

அந்த குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளே செல்லாதவையாகவோ அல்லது காலாவதியானதாகவோ கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்."

நானை முதல் வாக்காளர் பெயர் சேர்க்கலாம் நீக்கலாம் வாங்க

"நாளை முதல் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க-திருத்த சிறப்பு முகாம்

நாளை முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க மற்றும் திருத்த சிறப்பு முகாம், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா தகவல்.

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்துதல் பணி குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடந்தது.

அப்போது கலெக்டர் பா.பொன்னையா கூறியதா வது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 முதல் 21 வயது கொண்ட புதிய இளம் வாக்காளர்களுக்கென வாக்காளர் பட்டியலில் சிறப்பு சேர்க்கை பணி மற்றும் திருத்த பணி நாளை முதல் ஜூலை 31-ந்தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உரிய படிவங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜூலை 9-ந் தேதி மற்றும் 23-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள்.

அப்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட இறப்பு பதிவு விவரங்கள்படி நீக்கப்படும்.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு தேர்தல் பிரிவு தொலைபேசி எண்.044-27238445 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன், சப்-கலெக் டர்கள் அருண்தம்புராஜ், வி.பி.ஜெயசீலன், கில்லி சந்திரசேகர், தாம்பரம் கோட்டாட்சியர் எம்.ரவிச் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜி.விமலா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்."

Thursday, June 29, 2017

வாட்ஸ் ஆப் சிரிப்பும் சிந்தனையும்

*#என்ட்ரா அங்க பேச்சு வேண்டி கெடக்குது...ம்.ம்...*
*#பஞ்சாயத்த ஆரம்பிங்க...*
*ஐயா... என்ட்ற பேரு #விஜய்.*
*நீ எவ்வளவு வாங்கியிருக்க...?*
*2000 கோடிங்கய்யா...*
*#தள்ளுபடி தள்ளுபடி..!!*
*ஐயா.. நான் கந்தன்எஜுகேஷன் லிமிடெட் ...*
*நீ எவ்வளவு...?*
*315 கோடிங்கய்யா....*
*#தள்ளுபடி தள்ளுபடி..!!*
*ஐயா.. நான் வள்ளி கார்ப்பரேஷன் லிமிடெட் ...*
*நீ எவ்வளவு...?*
*வெறும் 283 கோடிங்கதான்யா...*
*#தள்ளுபடி தள்ளுபடி ...!!*
*ஐயா.. நானும் #வாங்கியிருக்கேங்கய்யா...*
*நீ எவ்வளவு கண்ணு வாங்கின...?*
*#காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம எஜுகேஷன் லோன் போட்டு 2 லட்சம் வாங்கினேங்கய்யா... வேலைக்கு போன உடனே சம்பாதிச்சு கட்டிடுறேங்கய்யா...*
*ஏண்டா பொறுப்பு இல்லாத நாயே...!!அரசாங்கத்தில பணம் என்ன மரத்திலயா காய்க்குது...??நாட்டோடு பொருளாதாரம் என்றா ஆவுறது...??*
*ஒருமாசத்துக்குள்ள மொத்த பணத்தையும் திருப்பி கட்டுலன்னா குடியிருக்க வூடு இருக்காது ஆமா...*
*இதுஇந்த நாட்டாமையோட தீர்ப்புடா...நீதிடா... நேர்மைடா...

Wednesday, June 28, 2017

sslc new one marks


gj;jhk; tFg;G r%f mwptpay; xU kjpg;ngz; tpdhf;fs;

 

1.     n[h;kdp kw;Wk; ,j;jhyp xd;wpizf;fg;gl;l Mz;L

2.     %yg;;nghUl;fspd; Njitia mjpfg;gbahf cUthf;fpaJ

3.     1870 Kjy; 1945 tiu INuhg;gpa ihLfs; gpd;gw;wpa Vfhjpgj;jpaf; nfhs;if

4.     rPd murpay; uPjpahd Re;jpuk; ngw;w Ml;rpf; fhyk;

5.     nghUs;fspd; Nghf;Ftuj;ij mjpfupf;fr; nra;jJ

6.     INuhg;gpa ehLfspy; nry;thf;if epiyehl;Ljy; md;w nfhs;ifiag; gpd;gw;wpaJ

7.     Mq;fpy fpof;fpe;jpa tzpff;FO Njhw;Wtpf;fg;gl;l Mz;L

8.     gpnuQ;R fpof;fpe;jpa tzpff;FOit epWtpath;

9.     ,uz;lhk; mgpdp Nghiu KbTf;Ff; nfhz;L te;j cld;gbf;if

10.   mnkhpf;f If;fpa ehLfs; kw;Wk; ,q;fpyhe;J rPdhtpw;fhf Vw;gLj;jpa nfhs;if.

11.   Mq;fpNya fpof;fpe;jpa FOkj;jpw;F R++uj;jpy; tdpf ikak; mikf;f mDkjpaspfj;j Kfyha kd;dh;.

12.   rPdf;Fbauir cUthf;fpath; .

13.   cyfk; KOtijAk; Mjpf;fk; nrYj;Jk; jpwik n[h;kdpf;F kl;LNk cs;sJ vdf; $wpath.;

14.   nfa;rh; ,uzlhk; tpy;ypak; fg;gw;gilia epWj;jpapUe;j ,lk;.

15.   gpuhd;R jpUk;gg;ngw tpUk;gpa ,lq;fs;.

16.   M];jphpa gl;lj;J ,sturh;.

17.   M];jphpah nrh;gpah kPJ gilnaLj;j ehs;.

18.   n[h;kdp gpuhd;rpd; kPJ gilnaLf;f ,jd topahfr; nrd;wJ.

19.   JUf;fp jdJ Mjuit toq;fpaJ

20.   Mq;fpNyah;fSf;F gLNjhy;tpahf mike;jJ.

21.   n[h;kdpahy; %y;fbf;fg;gl;l mnkhpf;fhtpd; Gfo;ngw;w tdpff; fg;gy;.

22.   u\;ahtpy; rhh; tk;r Ml;rpia KbTf;Ff; nfhd;Lte;jth;.

23.   n[h;khdpa fg;gw;gil jfh;f;fg;gl;l flw;Nghh;.

24.   n[h;kdp mikjpia Ntz;ba ehs;.

25.   Kjy; cyfg;Nghiu KbTf;Ff; nfhd;Lte;jJ.

26.   rh;tNjr rq;fk; mjpfhug;G+h;tkhfj; Njhd;wpa ehs;.

27.   nghUshjhug; ngUke;jk; Njhd;wpa ehL.

28.   1929-y; mnkhpf;f [dhjpgjpahf ,Ue;jth;.

29.   Mnkhpf;fh;fs; Nguhh;tj;Jld; <Lgl;l Jiw .

30.   Vg;.b. &];nty;l; gjtpNaw;w ehs; .

31.   mnkupf;f nghUshjhuk; ,ay;G epiyf;F jpUk;gpaJ

32.   ghrpr fl;rpia Njhw;Wtpj;jth;

33.   KNrhypdp Njrpa ghrpr fl;rpia Njhw;Wtpj;j Mz;L

34.   KNrhypdpahy; Vw;gLj;jg;gl;lJ

35.   njhopyhsh;fSf;F toq;fg;gl;l rpwe;j epthuzk;

36.   KNrhypdpAld; nghJf; nfhs;ifia Vw;gLj;jpf;nfhzlth;

37.   rh;tNjr rq;fj;jpypUe;J KNrhypdp tpyfpa Mz;L

38.   Njrpa mit xU [dehaf rl;l mikg;Gld; $ba $l;lhl;rp Kiwia Vw;gLj;j $ba ,lk;

39.   $l;Lg;gil tsk; kpf;f ,lj;ij Mf;fpukpg;G nra;jJ

40.   `pl;yhpd; nrkpl;bf; vjph;g;Gf; nfhs;if ahiu nfhy;Yk; mstpw;f;F nrd;wJ

41.   `pl;yh; tpad;dhtpy; gzpahw;wpaJ

42.   1941Mk; Mz;L `pl;yh; gilnaLj;j ehL

43.   $l;L ehLfs; ,e;ehl;bd; tUifahy; typikngw;wd

44.   ,uz;lhk; cyfg;NghUf;F Kf;fpa fhuzkhf mike;j cld;gbf;if

45.   gpuhd;Rf;F nfhLf;fg;gl;l epyf;fup Ruq;fk;

46.   Kjy; cyfg;NghUf;Fg; gpd; ty;yurhf vOr;rpngw;w ehL

47.   rz;ilAk; ifgw;WjYk; vd;w nfhs;ifia gpd;gw;wpath;fs;

48.   nrg;lk;gh; 1938y; `pl;yh; gilnaLg;gjhf kpul;lg;gl; ehL

49.   `pl;yh; jd;dplk; nfhLf;Fk;gb Nfl;lJ

50.   gpypl;]; fpupf; vd;why;

51.   ,uz;lhk; cyfg;Nghhpd;NghJ gpupl;b\; gpujkuhf ,Ue;jth;

52.   `pl;yUld; Nghh; njhLf;fhj cld;gbf;ifia nra;Jnfhz;lth;

53.   If;fpa ehLfs; rig Njhw;Wtpf;fg;gl;l Mz;L .

54.   If;fpa ehLfs; rhrdk; ifnaOj;jhdJ

55.   I.e.tpd; epue;ju mit

56.   gd;dhl;L ePjpkd;wj;jpd; jiyikafk; mike;Js;sJ .

57.   I.eh.tpd; nghd;tpoh Mz;L .

58.   INuhg;gpa xd;wpaj;jpd; Njhw;wk; fhdg;gLtJ

59.   INuhg;gpa mDthw;wy; r%fj;ij Vw;gLj;jpa cld;gbf;if.

60.   INuhg;gpa xd;wpa kd;wk; rpy Neuq;fspy; miof;fg;gLtJ.

61.   INuhg;gpa xd;wpa kd;wj;jpd; Kjy; epue;juj; jiyth; Mthth;.

62.   INuhg;gpa $l;likg;gpd; nghUshjhuf; nfhs;iffis ftdpj;J tUtJ

63.   INuhg;gpa xd;wpaj;jpd; xw;iw ehzak;

64.   INuhg;gpa xd;wpak; tYthd cwit Vw;gLj;jpf;nfhd;bUg;gJ

65.   1857 Mk;Mz;L ngUk;Gul;rpia Mq;fpy tuyhw;wwpQh;fs; mioj;jJ

66.   Fbahdth;fs; mjpfkhf nrYj;j Ntz;bapUe;j thp

67.   Fj;jif epyq;fis murpd; fl;Lg;ghl;by; nfhz;L te;jth; .

68.   nghJ ,uhZtg; gzpahsh; rl;lk; nfz;L tug;gl;l Mz;L .

69.   Kjd; Kjypy; Gul;rp ntbj;jJ


70.   gil tPuh;fs; ntspg;gilahfg; Gul;rpahf Gul;rpapy; <Lgl;lJ

71.   mNahj;jp ethg;gpd; kidtp

72.   1857 Mk; Mz;L Gul;rpf;Fg;gpd; ,e;jpa fth;dh; n[duy; miof;fg;gl;lJ .

73.   rPh;jpUj;j ,af;fq;fspd; Kd;Ndhbahfj; jpfo;e;jth; 1829-Mk; Mz;L tpy;ypak;ngz;bq; gpuG rjp vd;Dk; cld;fl;il VWk; gof;fj;ij xopf;f cWJizahf ,Ue;jth; .

74.   Rthkp jahde;j ru];tjpahy; epWtg;gl;lJ

75.   ,uhkfpU\;z klj;jpd; jiyikafk; mike;Js;s ,lk;

76.   ts;syhh; gf;jpg; ghly;fs; mlq;fpa njhFjp

77.   rh;. iraJ mfkJfhd; njhlq;fpaJ

78.   rh;. iraJ mfkJfhd; gs;spia epWtpaJ

79.   Nfushitr; Nrh;e;j rpwe;j r%f rPh;jpUj;jthjp

80.   gphpl;b\hh; xd;Wgl;l ehl;il cUthf;fpaJ .

81.   gbj;j ,e;jpah;fspd; nkhopahf mike;jJ

82.   rka kw;Wk; rPh;jpUj;jthjpfshy; cUthdJ

83.   kpjthjpfspd; Nfhhpf;iffis jPtputhjpfs; th;dpj;jJ .

84.   fhq;fpu]; gpsit Vw;gLj;jpa khehL

85.   kpz;Nlh khh;yp rPh;jpUj;jr;; rl;lk; jdpj; njhFjpfis mwpKfg;gLj;jpaJ

86.   gk;ghapy; jd;dhl;rp fofj;ij Njhw;Wtpj;jth;

87.   Rje;jpu Nghuhl;lj;jpy; fhe;jp[p cgNahfpj;j Gjpa Af;jp Kiw

88.   rp.Mh;.jh]; kw;Wk; Nkhjpyhy; NeU Njhw;Wtpj;j fl;rp

89.   ,e;jpa murpayikg;G eilKiwg;gLj;jg;gl;l Mz;L

90.   1932 Mq;fpNya muR eilKiwg;gLj;jpaJ

91.   ,uz;lhk; cyfg;Nghhpy; ,e;jpah;fis <LgLj;jpath;

92.   NeU ,ilf;fhy muir mikf;f cjtp NfhhpaJ

93.   ,e;jpahtpd; Kjy; kw;Wk; filrp fth;dh; n[duy;

94.   ,e;jpa rk];jhdq;fis ,izf;Fk; gzpia Nkw;nfhz;lth;.

95.   ,e;jpahtpd; Kjy; FbauRj; jiyth;

96.   NtYhhpy; ,e;jpa tPuh;fis Mq;fpNyaUf;F vjpuhfr; nray;glj; Jhz;bath;.

97.   kf;fs; chpikfis epiyehl;l Vw;gLj;jg;gl;l kjuh]; khfhzj;jpd; Kjy; mikg;G

98.   kjuh]; kfh[d rigapd; Kjy; jiyth;

99.   Ntjhuzak; cg;G rj;ahfpufj;ij elj;jpath;

100. 1908 Mk; MzL ghujpahh; nrd;idapy; khngUk; nghJf;$l;lj;ijf; $l;b nfhz;lhbaJ .

101. gphpl;\hhpd; ifJ Mizf;F vjpuhf ghujpahh; jg;gpNahbaJ

102. jkpo;ehl;by; fhq;fpu]; jiyikaplj;jpd; ngah;

103. 1940 Mk; Mz;L fhkuh[h; thh;jh nrd;W re;jpj;jJ

104. jkpo;ehl;by; Kjyikr;ruhf fhkuh[h; gjtp tfpj;jJ

105. fhkuh[hpd; gpugykhd nfhs;if

106. njd;dpe;jpah ey chpikf; fofj;ij ,t;thWk; miof;fyhk;

107. ePjpf; fl;rpia nghpahh; khw;wp mikj;jJ

108. jkpo;ehl;bd; jiyrpwe;j rPh;jpUj;jthjp

109. itf;fk; mike;Js;s ,lk;

110. r.vd;.mz;zhJiu kf;fshy; md;NghL miof;fg;gLtJ

111. jpuhtpl Kd;Ndw;wf; fofj;ij Njhw;Wtpj;jth;

112. r.vd;.mz;zhJiuf;F Kidth; gl;lk; toq;fpaJ

113. lhf;lh; Kj;Jyl;Rkpapd; rPhpa Kaw;rpahy; Gw;WNeha; kUj;Jtkiz njhlq;fg;gl;l ,lk;

114. mfpy ,e;jpa kfsph; khehL eilngw;w ,lk;

115. lhf;lh;.Kj;Jyl;Rkpahy; njhlq;fg;gl;l mdhij ,y;yk;

116. lhf;lh; v];.jUkhk;ghs; jkpo; MrphpaUf;fhf elj;jpa Nghuhl;lk;

117. %thYh; ,uhkhkph;jk; gpwe;j Mz;L

118. ,e;jpahtpw;F ................apy; tq;fhs tphpFlh mike;Js;sJ .

119. ghf; ePh; re;jp...................it ,e;jpahtpypUe;J gphpf;fpwJ

120. ,e;jpahtpd; eLNt nry;Yk; kpfKf;fpa jPh;f;ff;NfhL ....eLNt nry;fpwJ . 121. ,e;jpahtpd; kpf caukhd rpfuk; ...

122. fq;if Mw;wpd; gpwg;gplk; ..

123. ,kakiyfs; ............ vd miof;fg;gLfpd;wd .

124. ,e;jpahtpy; epyTtJ ............

125. flw;fiu gFjpfspy; epyTtJ ....fhyepiy

126. Nkw;fpe;jpa ,ilA+Wfshy; kiongWk; ,lq;fs; ....

127. njd;Nkw;F gUtf;fhw;W jpirf;F ,izahf cs;s kiyfs;.........

128. Nfhilapy; ,e;jpahtpd; tlfpof;F gFjpapy; tPRk; cs;@h; Gaypd; ngah;.......

129. twz;l epyg;gFjpfspy; fhzg;gLk; kz; .........................MFk; .

130. gUtf;fhw;Wf; fhLfs; ..................vd;Wk; miof;fg;gLfpd;wd .

131. NkhNdhirl; kzypy; fhzg;gLk; jhJ ...........

132. ney; mjpfkhf tpisAk; kz; .

133. Njapiy kw;Wk; fhg;gp gaph; mjpfkhf tpisAk; ,lk;

134. twl;rpapYk; tsUk; gaph;

135. gUj;jp xU

136. epiyahd czTg; gaph;fs;

137. gUj;jpahiy xU

138. ,e;jpahtpd; khd;nr];lh; vd;wiof;fg;gLtJ

139. lhlh v‡F epWtdk; mike;Js;s ,lk;

140. Nrhlh ehfGhp gPlG+kp .........................................tsj;jpw;F Gfo;ngw;wJ .


141. kpd;dpay; jiyefuk; vd miof;fg;gLtJ

142. XilfspYk; VhpfspYk; ,aw;if rj;J mjpfhpg;gJ

143. ,aw;if fhw;W khriltjw;F Kf;fpa fhuzk;

144. ePh; khriltjw;F ....................................vd;wiof;fpNwhk;.

145. xU ehl;bd; vyiyf;Fs; eilngWk; tzpfk;

146. tzpff; $l;likg;Gfs;..............................................tzpf tsh;r;rpia vspjhf;Ffpd;wd.

147. ek; ehl;by; Fiwe;j nryT kw;Wk; midtuhYk; gad;gLj;jg;gLk; Nghf;Ftuj;J

148. ,e;jpa ,uapy; Nghf;Ftuj;jpd; jiyikafk; cs;s ,lk;

149. Ntfk; kw;Wk; tpiy cah;e;j etPd Nghf;Ftuj;J

150. thdtop Gifg;glq;fisg; gad;gLj;jp tiuag;gLk; tiuglq;fs;

151. nghUis fz;Lgpbf;Fk; topKiwia................................. vd;wiof;fpNwhk;.

152. kpd;fhe;jk; gpujpgypg;gij fz;lwpAk; fUtp

153. ,e;jpah mjpfg;gbahd ek;gpf;ifia nfhz;bUg;gJ

154. gz;bj [t`h;yhy; NeUtpd; mikjpf;fhd Ie;J mk;r nfhs;iffs;.

155. mZ MAj jil rl;lk; ifnaOj;jhd Mz;L

156. mZ MAj Fiwg;G jPh;khdj;ij I.eh.nghJ rigapy; ,e;jpah nfhz;L te;j Mz;L

157. ,d xJf;fy; nfhs;if Kbtpw;F te;j Mz;L

158. rhh;f; mikg;gpd; Kjy; nghJr; nrayhsh;

159. jw;fhyj;jpy; kpfTk; gpurpj;jp ngw;w murhq;f Kiw

160. Neub kf;fshl;rp goq;fhyfj;jpy; eilKiwapy; ,Ue;jJ

161. njYq;F Njrk; vdg;gLtJ

162. xU ehl;by; ,uz;L fl;rp Kiw ,Uf;FNkahdhy; mjw;F ngah; .

163. vjph; fl;rp jiytUf;F mspf;fg;gl;Ls;s me;j];J

164. Njh;jypy; Nghl;bapl Njitahd taJ

165. kj;jpapy Njh;e;njLf;fg;gl;l gpujpepjpfis nfhz;l mikg;G

166. Njh;jy; MizaUf;F ,izahf mjpfhuk; nfhz;bUg;gth;

167. khepy Njh;jy; eltbf;iffis Nkw;ghh;it nra;gth;

168. Njh;jy; Mizak; mike;Js;s ,lk;

169. ekJ ehl;bd; gok; ngUk; rkak;.

170. ,e;jpahtpy; mq;fPfhpf;fg;gl;l mYtyf nkhopfs;

171. nkhop vd;gJ

172. Njk;ghtzpNahL njhlh;GilaJ

173. Gj;j G+h;zpkh nfhz;lhLgth;fs;

174. xw;Wik kw;Wk; xUikg;ghl;il tsh;g;gjpy; Kf;fpa gq;F tfpg;gJ

175. xU ngUis KOtJkhf gad;gLj;JNthh;.

176. Efh;Nthiu Vkhw;Wgth;fs;

177. jfty; mwpAk; rl;lk; ghuhSkd;wj;jpy; epiwNtw;eg;gl;lJ

178. cyf Efh;Nthh; jpdkhf nfhz;lhlg;gLtJ.

179. Efh;Nthhpd; kfh rhrdk;

180. Efh;NthUf;F tpopg;Gzh;T Vw;gLj;jf;$ba jpl;lq;fspy; xd;W

181. ehl;L tUkhdj;jpy; kw;nwhU ngah;

182. ehl;L tUkhdj;ij fzf;fpLk; topKiwfs;

183. epfu ehl;L cw;gj;jp vd;gJ

184. ,e;jpahtpd; jyh tUkhdk;

185. Kjd;ikj;Jiw vd;gJ

186. ehl;L tUkhdf; fzf;fPL vd;gJ

187. nrytpd Kiwapy; ehl;L tUkhdk; vd;gJ

188. tUkhd Kiwapy; ehl;L tUkhdk; vd;gJ

189. jyh tUkhdk; Rl;bf;fhl;LtJ

190. ,e;jpa ehl;L tUkhdj;jpy; Kjd;ikj;Jiwapd; gq;fspg;G

191. ,e;jpahtpy; Ie;jhz;Lj;jpl;lk; vd;w fUj;jikg;G

192. gjpdhwhtJ Ie;jhz;Lj; jpl;ljjpl;llfhyk;;

193. ,e;jpaj; jpl;lf;FOtpd; jiyth;

194. ,e;jpahtpy; jpl;lf;FO mikf;fg;gl;l Mz;L

195. ,e;jpag;gpujkh; NeU ,e;jpag; nghUshjhuk;

196. gRikg; Gul;rp eilKiwg;gLj;jg;gl;l Mz;L

197. G+kpjhd ,af;fj;ij njhlq;fpath;

198. ,e;jpag; nghUshjhuj;jpy; Kf;fpaj;Jtk; tha;e;j Mz;L

199. nraw;iff;Nfhs; kw;Wk; njhiynjhlh;Gj;Jiw Muha;r;rp k;wWk Kd;Ndw;wj;jpw;F nghWg;Gtfpf;Fk; epWtdk;

200. 2001 Mk; Mz;L kf;fl;njhif fzf;nfLg;gpd; gb vOj;jwpT ngw;Nwhh; vz;zpf;if

 

Tuesday, June 27, 2017

திருக்குறளின் சிறப்புகள் சில

திருக்குறள்

1. திருவள்ளுவர்  ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2.    திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்

3.    திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4.    திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6.    திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7.    திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8.    திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9.    திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10.    திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11.    திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12.    குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14.    நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15.    சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16.    திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.

18.    திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19.    திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20.    திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24.    திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25.    வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26.    வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28.    திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29.    திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30.    திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31.    திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32.    திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33.    திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34.    திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35.    திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36.    காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37.  திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39.  திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை

40.    திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41.    திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.

Sunday, June 25, 2017

நெஞ்சை பாதித்த வரிகள்

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும்

குங்குமத்தின் விலை மிகக்குறைவு,...
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.

இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்....

சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு கோயில்கள், மசூதிகள், திருத்தலங்கள் வேடிக்கையானவை,

பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான், .... ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்,... ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள், கண்கண்ட கடவுளுக்கு பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை, ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை, சாகும்போதும் அழுகை, இடையில் எல்லாம் நாடகம்.....

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான், அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார். பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,....

தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள். மாலை போட்ட மாப்பிள்ளைக்கு முன் ஊரேகூடி கொண்டாடும்,.... மாலை போட்ட மாப்பிள்ளையின் பிணம் வந்தால் எல்லோரும் பிணத்திற்கு பின்னால் வருவார்கள். மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன், வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.

இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு கோபம், விரோதம், வீண்பழி, கொலை, கொள்ளை, காழ்ப்புணர்ச்சி?

எது நமதோ அது வந்தே தீரும். யாராலும் தடுக்கமுடியாது. நமதில்லாதது...நமக்கில்லாதது... எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.

வாழும் வரை வாழ்க்கை... வாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில்......👍🏻