கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, June 13, 2018

பிக் பாஸ் 2 வில் எதிர்பார்க்ப்படும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

நடிகைகள் இனியா, கஸ்தூரி, ராய் லட்சுமி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்ஷிதா, கீர்த்தி சாந்தனு, எழுத்தாளர் சாரு நிவேதா, நடிகர்கள் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப், அமித் பார்கவ், நாஞ்சில் சம்பத் ஆகியோரில் 15 பேர் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment