கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, April 4, 2016

புதிய கல்விக் கொள்கை சிறப்பு

நலிந்த பிரிவுனரும் கல்வி பெற வேண்டும் எனும் நோக்கத்துடன் வந்ததே புதிய கல்விக் கொள்கை.

பெண்கள்,பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி அளிக்க வேண்டும் என்பது இக்கொள்கை நோக்கம்.

கி.பி 2000ல் அனைவருக்கும் கல்வி என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டது.

இதுவன்றி உலக அளவில் மாறிவரும் அறிவியல் தேவைக்கும்,வளர்ந்து வரும் போட்டிக்கும் ஈடு கொடுத்து முன்னேற்றம் காணும் வகையில் இக்கொள்கை உருவானது.

இதற்காக நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment