கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 25, 2016

வீட்டுக்குள்ளே மனைவி

ஒரு கணவன் மனைவிக்கு ஃபோன் பண்ணினான்! அவள் ஃபோனை எடுத்ததும் கேட்டான்...

"எங்க இருக்க?"

"நானா... ம்ம்ம்... வராண்டாவுல இருந்து அடுப்படி போற வழில, ஹாலுக்கு இந்தப்பக்கம் இருக்குல்ல ஒரு பெட்ரூம்... அந்த கதவுக்கிட்ட நிக்கிறேன்!" - என்றாள் மனைவி!

"லூஸா நீ... வீட்டுல இருக்கேன்னு ஒரு வார்த்தைல சொல்லாம உளறிட்டு இருக்க?"

"நீ தான் லூஸு! லேண்ட் லைனுக்கு ஃபோன் பண்ணிட்டு எங்க இருக்கேன்னு கேட்டா... இப்படிதான் சொல்லமுடியும்!"

No comments:

Post a Comment