கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, December 24, 2016

கணவன் மனைவியின் களோபர சண்டை

கணவன் : "உன் பெயர் என்ன.?"

மனைவி: என்ன, தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"

கணவன்: "ப்ச்...சொல்லு.."

மனைவி: "தங்கம்.....ஏன்?"

கணவன்: "இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."

மனைவி: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"

கணவன்: "மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்....நீ 68 கிலோ இருக்கே.."

மனைவி: ஆமாங்க நானும் உங்கள வச்சிக்க முடியாது போல🤔

கணவன்: என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு😡?

மனைவி: ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க... மோடி தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே, என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!

கணவன்: 😳😟

மனைவி: யார்கிட்ட😈?!?

No comments:

Post a Comment