கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 15, 2017

TN all EXAM GK - 2

31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

5 ஆண்டுகள்

32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?

துணை சபாநாயகர்

33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்?

குத்புதின் ஐபெக்

34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

1949

35.அற இயல் கற்பிப்பது

ஒழுக்கக் கொள்கை

36.அளவையியல் என்பது

உயர்நிலை விஞ்ஞானம்

37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர்

ரவிந்திரநாத் தாகூர்

38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர்

ஸ்ரீஅரவிந்தர்

39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி

திருநீலகண்டர்

40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர்

அம்பேத்கார்

41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்

மஹாராஷ்டிரா

42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை

கௌஹாத்தி-திருவனந்தபுரம்

43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்

கேரளா

44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம்

கர்நாடகம்

45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

1916

47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

எம்.ஜி.இராமச்சந்திரன்

48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

1857

49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம்

கோயம்புத்தூர்

50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?

கையறுநிலை

51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க?

சோம்பல்

52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்?

கட்டளை வாக்கியம்

53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக?

பண்புப்பெயர்

54.வாழ்க இலக்கணக்குறிப்பு?

வியங்கோள் வினைமுற்று

55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?

உரிச்சொற்றொடர்

56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க?

வினைத்தொகை

57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு?

வினையாலணையும் பெயர்

58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர்

பாரதிதாசன்

59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல்

கலம்பகம்

60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்?

சேக்கிழார்

No comments:

Post a Comment