கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, April 26, 2017

அகவிலை 4 சதவீதம் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு அறிவிபக்கபட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3,080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
ஓய்வூதியர்கள்  ரூ.122  முதல்  ரூ.1540   வரை பயனடைவார்கள்.
இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment