கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, April 18, 2017

விரைவில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு

"தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சகர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்."

No comments:

Post a Comment