கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, May 26, 2017

பள்ளிகள் ஜுன் 7 ல் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்ககுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்,

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் தாமதமாக ஜூன் 7ஆம் திறப்பட உள்ளது

பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தொடர்ந்து ஒரே வாரத்தில் பஸ் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது."

No comments:

Post a Comment