கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, July 23, 2017

எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ

கணவன் : Sorry dear...நான் வீட்டுக்கு வர முடியாது போலிருக்கு...🙃🙃

மனைவி : ஏன் என்னாச்சி??

கணவன் : கார்ல stearing, gear, clutch,brake, accilator எல்லாத்தையும் எவனோ திருடிட்டு போய்ட்டான்..இப்போ என்ன பண்ணுரதுனே தெரியல?

மனைவி : தண்ணி அடிச்சிருக்கியா??

கணவன் : ஹி..ஹி..ஹி..சும்மா லைட்டா darling...

மனைவி :நினைச்சேன்... லூசு... லூசு...முதல்ல back seat லேருந்து எறங்கி. . போய் front seatல உட்காந்து... வண்டிய எடுத்துகிட்டு சீக்கிரம் வந்து தொல..

கணவன்: ம் .ம். ( எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ )

No comments:

Post a Comment