ஆடிப் பெருக்கு விழா:
ஈரோடு தர்மபுரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் அறிவித்துள்ளார். மேலும் இவ்விடுறை தினத்திற்கு மாற்றாக ஆகஸ்ட் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு விழா தருமபுரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் தீரன் சின்னமலை விழாவிற்காக விடுமுறை அளிக்கப் படுகிறது
No comments:
Post a Comment