கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, January 30, 2018

அண்ணா பல்கலைகழக பருவத் தேர்வு அட்டவணை

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

நிகழாண்டு ஏப்ரல்-மே பருவத் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நிகழாண்டு ஏப்ரல்/மே பருவத் தேர்வு கால அட்டவணை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவரத்தை aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment