நன்றி மடல்
25, கவிதா நகர், சென்னை
அன்புள்ள பெரியப்பாவுக்கு நாங்கள் அனைவரும் சுபம். நீங்கள் எல்லோரும் அவ்வண்ணமே நல்ல சுகத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை மறக்காமல் எனக்கு பிறந்தநாள் அனுப்புபவர் நீங்கள் ஒருவரே. உங்கள் அன்பின் ஆழத்திற்கும் அன்பிற்கும் பிறந்த நாள் பரிசாக எனக்கு கொடுத்த கைகடிகாரத்திற்காகவும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி செலுத்துகிறேன்.
இப்படிக்கு உங்கள் அன்பை பெற்ற
தேவா.
பெறுநர் :
சிவநேசன், 30 ,குறுக்கு தெரு ,சாமி புரம் காலணி ,சென்னை.20
No comments:
Post a Comment