கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, February 8, 2018

TNPSC தேர்வர்கள் கவனிக்க வேண்டியவை

*TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவணத்திற்கு....*

* இம்முறை உங்கள் OMR sheet-ல்,

*உங்களின் பெயர்,* 

*உங்களின் போட்டோ,*

*உங்களின் தேர்வு எண்,*

*தேர்வு மையம்*

என அனைத்தும் உங்கள் OMR sheet-லேயே, PRINT செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்படி கொடுப்பது *TNPSC* வரலாற்றில் இதுவே முதல் முறை.

நீங்கள் வினாதாள் எண் மட்டும் குறிப்பிடவேண்டும் மேலும் இம்முறை தேர்வு மையத்திற்கு 9 மணிக்கே வருகை புரிதல் வேண்டும்!

5 நிமிடம் அதிகம்

மேலும் இம்முறை கடைசியாக 5 நிமிடம் அதிகமாக வழங்கப்படுகிறது, அந்த 5 நிமிடம் வினாக்களை சரியாக shade செய்ததை சரிபார்க்க வழங்கப்படுகிறது.

இம்முறை நான்கு options ம் shade செய்யபடாத கேள்விகளின் எண்ணிக்கையை அதற்கான கட்டத்தில் குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment