கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 7, 2018

மதுரையில் புகழ் பெற்ற இடங்கள்

மதுரை புகழ் பெற்ற இடங்கள்

1.அழகர்கோவில்


2.காந்தி  அருங்காட்சியகம் 

3.கீழக்குயில்குடி சமணர் படுகைகள்

4.குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி

5.மீனாட்சியம்மன் கோயில்

6.திருப்பரங்குன்றம்

7.திருமலை நாயக்கர் மஹால்

8.தெப்பகுளம்

9.பழமுதிர்ச்சோலை

10.பாலமேடு ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
சிறப்பு 

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன.
மதுரைக்கு மிக அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் ஆகும்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment