கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 7, 2018

பத்தாம் வகுப்பு வரலாறு முக்கிய வினாக்கள்

பத்தாம் வகுப்பு புவியியல் இரண்டு மதிப்பெண் முக்கிய வினாக்கள்

1 .இந்தியாவின் இயற்கை அமைப்பு எவ்வாறு வகைப்படுத்தலாம்

2. இந்திய தீவுகளை எழுதுக

3.வடக்கு மலையின் புனித தலங்கள் சில கூறுக

4.இயற்கை வளம் என எவ்வாறு பெயர் பெற்றது

5.இமயமலையின் முக்கிய பயன்கள் சில கூறு

6.சணல் தொழிற்சாலையில் இருந்து பெறப்படும் பொருள்கள் யாவை

7 .மைக்கா உற்பத்தி ஆகும் இந்திய பகுதியில் சில கூறுக

8.இந்திய வேளாண்மையின் பருவகாலங்கள் யாவை

9.இந்திய காலநிலையை எக்காரணிகள் தீர்மானிக்கின்றன

10.நம் நாட்டில் பின்பற்றப்படும் வேளாண் தொழில் வகைகள் யாவை

11.சிறந்த மென்பொருள் மையங்களைக் கூறுக

12.திணை வகைகள் பயிரிட காரணம் என்ன

13.உமக்கு தெரிந்த தோட்டப்பயிர்கள் யாவை

14.தொழிற்சாலை அமைய எவையெவை தேவை

15.சில காற்று மாசுக்களை கூறுக

16.உற்பத்தி பற்றி நீ அறிவது என்ன

17.மின்னியல் கழிவு எவ்வாறு ஏற்படுகிறது

18.பருவக்காற்று என அழைக்கப்பட காரணம் என்ன

19.உயிரின பன்மை அவசியமா

20 வணிகத்தின் பொருள் கூறி அதன் வகைகளை கூறுக

21.குழாய் போக்குவரத்து நமக்கு எவ்வாறு உதவுகிறது

22.புவி தகவல் தொகுதி சிறு குறிப்பு வரைக

23.தொலை நுண்ணுணர்வு பற்றி நீவீர் அறிவது என்ன

24.தொலை நுண்ணுணர்வு பகுதிகள் சில கூறுக

No comments:

Post a Comment