கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, May 28, 2019

உயிர்க்கோள பெட்டகங்கள்

WELCOME

உயிர்க்கோளக் காப்பகங்கள்
உயிர்க்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள்
உயிர்க்கோள பெட்டகம் என்பது நிலம்
மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள்
இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள
காப்பகங்களில் 11 காப்பகங்கள் (மன்னார்
வளைகுடா, நந்தா தேவி, நீலகிரி, நாக்ரேக்,
பச்மாரி, சிம்லிபால், சுந்தரவனம், அகத்திய
மலை,பெரிய நிக்கோபார் ,கஞ்சன்ஜங்கா மற்றும்
அமர்கன்டாக்) யுனெஸ்கோவின் (UNESCO) மனித
மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ்
செயல்படுகின்றன.

உயிர்க்கோள
காப்பகங்கள் மாநிலம்
1 அச்சனக்மர்- அமர்கண்டாக் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர்
2 அகத்தியமலை - கேரளா
3 திப்ரு செய்கொவா- அசாம்
4 திகேங் திபங் - அருணாச்சல பிரதேசம்
5 பெரிய நிக்கோபார்- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
6 மன்னார் வளைகுடா-தமிழ் நாடு
7 கட்ச் - குஜராத்
8 கஞ்சன்ஜங்கா - சிக்கிம்
9 மானாஸ் - அசாம்
10 நந்தா தேவி - உத்ரகாண்ட்
11 நீலகிரி - தமிழ் நாடு
12 நாக்ரெக் - மேகாலயா
13 பச்மாரி - மத்தியப்பிரதேசம்
14 சிம்லிபால் - ஒடிசா
15 சுந்தரவனம் - மேற்கு வங்கம்
16 குளிர் பாலைவனம் -இமாச்சலப்பிரதேசம்
17 சேஷாசலம் குன்றுகள்-ஆந்திரப்பிரதேசம்
18 பன்னா - மத்தியப்பிரதேசம்

No comments:

Post a Comment