WELCOME
C.Ramasamy B.T Asst பத்தாம் வகுப்பு புவியியல் 1.இந்தியா - அமைவிடம்,நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
C.Ramasamy B.T Asst பத்தாம் வகுப்பு புவியியல் 1.இந்தியா - அமைவிடம்,நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
all the best
1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
- அ) 2500 கி.மீ
- ஆ) 2933 கி.மீ
- இ) 3214 கி.மீ
- ஈ) 2814 கி.மீ
2. இந்தியாவின் தென்கோடி முனை
- அ) அந்தமான்
- ஆ) கன்னியாகுமரி
- இ) இந்திராமுனை
- ஈ) காவரட்தி
3. இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்
- அ) 2500 கி.மீ
- அ) 2400 கி.மீ
- இ) 800 கி.மீ
- ஈ) 2200 கி.மீ
4. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
- அ) நர்மதா
- ஆ) கோதாவரி
- இ) கோசி
- ஈ) தாமோதர்
5.தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________ சதுர கி.மீ ஆகும்.
- அ) 6 லட்சம்
- ஆ) 8 லட்சம்
- இ) 5 லட்சம்
- ஈ) 7 லட்சம்
6. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி___________ என அழைக்கப்படுகிறது
- அ) கடற்கரை
- ஆ) தீபகற்பம்
- இ) தீவு
- ஈ) நீர்ச்சந்தி
7. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா__________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது
- அ) கோவா
- ஆ) மேற்கு வங்காளம்
- இ) ஸ்ரீலங்கா
- ஈ) மாலத்தீவு
8 தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்___________.
- அ) ஊட்டி
- ஆ) ஆனை முடி
- இ) கொடைக்கானல்
- ஈ) ஜின்டா கடா
9. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________.
- அ) பாபர்
- ஆ) தராய்
- இ) பாங்கர்
- ஈ) காதர்
10. பழவேற்காடு ஏரி ___________________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது
- அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
- ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
- இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
- ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
1. வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்
- அ) வானிலை
- ஆ) சமூக
- இ) அரசியல்
- ஈ) மனித
No comments:
Post a Comment