கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, April 14, 2020

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

WELCOME
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும்வ வணக்கம்
இந்தப் புத்தாண்டில்


1.கலையாத கல்வியும்

2.குறையாத வயதும்

3.ஓர் கபடு வராத நட்பும்

4.குன்றாத வளமையும்

 5.குன்றாத இளமையும்

6.கழுபிணியிலாத உடலும்

7.சலியாத மனமும்

8. *அன்பகலாத மனைவியும்*

9.தவறாத சந்தானமும்

10.தாழாத கீர்த்தியும்

11.மாறாத வார்த்தையும்

12.தடைகள் வாராத கொடையும்

13.தொலையாத நிதியமும்

14.கோணாத கோலும்

15.துன்பமில்லா வாழ்வும்

16.மிகுந்த இறையன்பும்...

ஆகிய பதினாறு செல்வங்களும்
சகல ஐஸ்வர்யங்களும் தங்களுக்கும்,
தங்கள்  குடும்பத்திற்கும் கிடைக்கப் பெற வேண்டுகிறேன்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment