கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, May 12, 2020

SSLC NEW EXAM time table 2020



*மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு*

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ஆம் தேதி துவங்குகிறது.

ஒத்திவைக்கப்பட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்வு எழுத இயலாமல் போன 36,842 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு.



ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது.

ஜூன் 1 : மொழிப்பாடம்

ஜூன் 3 : ஆங்கிலம்

ஜூன் 5 : கணிதம்

ஜூன் 8 : அறிவியல்

ஜூன் 10 :  சமூக அறிவியல்

No comments:

Post a Comment