கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 15, 2016

வரலாறு முக்கிய வினாக்கள் பகுதி 2

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை  
சேர்வராயன் மலை

இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு
1990

அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி
ராமேஸ்வரம்

செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்
8

அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்

எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்?
சேர சோழ பாண்டிய பல்லவர்கள்

தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்?
குறிஞ்சி மலர்

இந்திய பரப்பளவில் தமிழ் நாடு
4

இந்திய பரப்பளவில் தமிழ் நாடு  11 இடம்

இந்திரா முனை பகுதி   2004 ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.

ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிக தொட்டில்
என அழைக்கப்படுகிறது.

சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள்  
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது
தரம்கம்பாடி 

முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள் 

தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம்  தொட்டபெட்டா

தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள்
வைகை, வைப்பார், தாமிரபரணி

  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு
கொள்ளிடம் 

முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை
நேரடி வணிகம்

முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை
பல்கிளை வணிகம்

நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர்
நேரடி வணிகம்

காலநிலை என்பது-
30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி

7 மலைகள் கொண்ட மலைத்தொடர்
சாத்பூரா மலைத்தொடர்

எல்நினோ என்பது
பருவகால மாறுபாடு

தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?
டிசம்பர்

_________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
இந்திராமுனை

தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்?
மேற்கு தொடர்ச்சி மலைகள்

மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மௌசிம் என்ற அரேபிய சொல்லிருந்து வந்தது.

கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்
இமாச்சல்

வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று
நார்வெஸ்டார்ஸ்

5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு
எல்நினோ

No comments:

Post a Comment