கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, April 10, 2016

வரலாறு முக்கிய வினாக்கள்

தேவதாசிமுறை
டாக்டர் முத்துலட்சமி ரெட்டி

ஈஸ்வர சங்கர வித்யாசாகர் சமய, சமூக சீர்திருத்தவாதி

அட்லாண்டிக் சாசனம் எப்.டி.ரூஸ்வெல்ட்

புனரமைப்பு நிதி நிறுவனம் கடனுதவிகள்

கூட்டாச்சி ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்

ஹாங்காங் தீவு
இங்கிலாந்து

நானா சாகிப்
கான்பூர்

மோதிலால் நேரு சுயராஜ்ஜியக் கட்சி

சுப்பிரமணிய பாரதி நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்

பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் பங்குச் சந்தை உரிமம்

ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு
ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்

காக்கிச் சட்டைகள்
ஹிட்லரின் தொண்டர்கள்

பாண்டிச்சேரி
பிரஞ்சுப் பகுதிகள்

சத்தியமூர்த்தி
பூண்டி நீர் தேக்கநிலை

கோவா
போர்ச்சுக்கீசிய பகுதிகள்

இராயல் விமானப்படை இங்கிலாந்து

பன்னாட்டு குடியேற்றம்
சீனா

இராணி இலட்சுமிபாய்
ஜான்சி

சீனக் குடியரசை உருவாக்கியவர்
டாக்டர் சன்யாட்சென்

உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர்
கெய்சர் இரண்டாம் வில்லியம்

ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல்
லூசிட்டானியா

பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு
அமெரிக்கா

பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர்
முசோலினி

ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது
பெயிண்டர்

இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை
வெர்சேல்ஸ் உடன்படிக்கை

முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு ஜப்பான்

இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர்
சர். வின்ஸ்டன் சர்ச்சில்

பிலிட்ஸ்கிரீக் என்பது மின்னல் போர்

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1945

பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
திஹேக்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்
யூரோ

1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் படைவீரர் கலகம்

குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி நிலவரி

பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு
1856

முதன் முதலில் புரட்சி வெடித்த இடம்
பாரக்பூர்

No comments:

Post a Comment