போரில் உபயோகபடுத்தப்பட்ட போர் கருவிகள்
பிரங்கி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்
சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள்
1. சர்வதேச சமுதாயம்,
2. உலக அமைதி கூட்டமைப்பு,
3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
சர்வேத சங்கத்தின் தலைமையகம்
ஜெனிவா
ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது
1931
உட்ரோவில்சன் –
அமெரிக்கா
செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கி
ஃபரர்
தலைவர்
விக்டோரியா பேரறிக்கை
மகாசாசனம்
பஞ்சாப் சிங்கம் –
லாலா லஜபதிராய்
பிஆர். அம்பேத்கர்
வரைவுகுழு
இந்தியாவின் இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேல்
சாணக்கியர்
இராஜாஜி
வைக்கம் வீரர்
ஈ.வெ.ரா
எல்லை காந்தி
கான் அப்துல் காபர்கான்
சௌரி சௌரா உத்திரபிரதேசம்
நீதிக்கட்சி
டி.எம்.நாயர்
வள்ளலார்
இராமலிங்க அடிகள்
கெய்சர் இரண்டாம் வில்லியம் ஜெர்மனி
கெஸ்டபோ
ஹிட்லரின் இரகசிய காவல்படை
டிரையனான் உடன்படிக்கை ஹங்கேரி
கருஞ்சட்டை
முசோலினியின் தொண்டர்கள்
‘U’ வடிவ படகுகள் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்
மங்கள் பாண்டே
பாரக்பூர்
வகுப்பு வாத அறிக்கை
ராம்சே மெக்டொனால்டு
நியூ இந்தியா
அன்னிபெசண்ட்
மவுண்ட் பேட்டன் பிரபு
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மெயின் காம்ப்
எனது போராட்டம்
அரசை உருவாக்குபவர் காமராஜர்
நவீன இந்தியாவின் விடிவெள்ளி
இராஜாராம் மோகன்ராய்
சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் இராமகிருஷ்ணமடம்
சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் பிஸ்மார்க்
ஒன்றிணைப்பு உடன்படிக்கை 1967
அழித்துப் பின்வாங்கும் கொள்கை
ரஷ்யா
ரோம் அணிவகுப்பு
1922
No comments:
Post a Comment