*சமய சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
ராஜராம் மோகன்ராய்
சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது ஆரிய சமாஜம்
இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ளஇடம்
பேலூர்
சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம்
அலிகார் இயக்கம்
தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி
ஈ.வெ. ராமசாமி
இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர்
சர்தார் வல்லபாய்பட்டேல்
சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது
தேசியம்
முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் திலகர்
சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை
சத்தியாகிரகம்
சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி
சுயராஜ்ஜியம்
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் லின்லித்கோ
நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது ஜின்னா
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
ஜனவரி 26. 1950
இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்
டாக்டர் இராஜேந்திரபிரசாத்
வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் திப்புசுல்தான் மகன்கள்
வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் இராஜ கோபாலச்சாரியார்
வைக்கம் அமைந்துள்ள இடம்
கேரளா
No comments:
Post a Comment