* கோடிகணக்கான விண்மீன்கள் தொகுதியே அண்டம் எனப்படும்.
* பல கோடிகணக்கான அண்டங்களை கொண்ட தொகுதியே பேரண்டம் ஆகும்.
* பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டகளில் ஒன்று பால்வழி அண்டம்.
*பூமிக்கும் வானில் உள்ள சூரியன் நட்சத்திரங்களுக்கும் உள்ள தூரத்தை அளக்க ஒளியாண்டு என்ற அலகு பயன்படுத்தபடுகிறது.
*சூரியனின் ஓளி பூமியை வந்தடைய 8.4 நிமிடங்கள் ஆகின்றன.
* சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம் பிரக்ஸிம செண்டரி. இது 4.3 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.
*சூரிய குடும்பம் பால்வழி அண்டம் ஆகும்.
* இரவு வானில் ஒளிபுள்ளிகளை போலப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் தொலைவில் உள்ள சூரியன்கள் ஆகும்.
* இவற்றுள் பல சூரியனை போல நூறு அல்லது 1000 மடங்கு பெரிய விண்மீன்கள். இவை மிக மிக தொலைவில் உள்ளதால் வெறும் புள்ளிகளை போல தெரிகின்றன.
சூரியன் மற்றும் நம் கண்களுக்கு புலப்படும் அனைத்து விண்மண்டலமே ஆகும்
No comments:
Post a Comment