தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடங்களின் விவரம்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 655 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 65 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன.
கடந்தாண்டு அனுமதி கிடைத்த 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 இடங்கள் இருந்தன.
அதேபோல், 10 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த சுமார் ஆயிரம் இடங்கள் கடந்தாண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.
தனியார் கல்லூரிகளின் இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதிக்கு ஏற்ப மாறுபடும்.
நன்றி: புதிய தலைமுறை
No comments:
Post a Comment