கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, October 24, 2016

தீபாவளி பரிசு

தீபாவளிக்கு  வந்த மருமகன் தன் மாமனாரிடம் பரிசு ஒன்று வாங்கி தர கேட்டு இருந்தார். கடைக்கு போன மாமனார் தன் மருமகன் முருகேசுவிடம் வந்தார்.

கடைசி நேரத்தில் Whatsapp மூலம் நீங்கள் கேட்டிருந்த பரிசு விநோதமாக இருந்தது. இருந்தாலும் வாங்கிட்டேன், இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட 4 அண்டர் வேர்.

முருகேசுக்கு பயங்கர கோபம், நான் என்ன கேட்டா இந்தாள் என்ன வாங்கி தரான் பாருன்னு. உடனே மொபலை எடுத்து வாட்ஸ்ப் ஓபன் பண்ணி பார்த்தாரு. பார்த்த உடனே மயங்கி விழுந்துட்டாரு.

என்னடான்னு பார்த்தா மாப்பிள்ளை Ford Endeavour வேணும்னு மாமானாருக்கு மெஸேஜ் அனுப்பிருக்காரு.

ஆனா Auto correct options ல Four under wears னு மாறி போச்சு.

No comments:

Post a Comment