கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, October 17, 2016

வாழ்க்கையும் வழுக்கையும்

மொக்கைகள்

*டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

* என்னதான் உயர உயரப் பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது.

* இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

* இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

* கோழிக்கு கோடிக் கணக்குல தீனி வாங்கி போட்டாலும், அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

* வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒண்ணுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒண்ணுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

* ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

* ஹே..ஹேய்..ஹேய்.. அழுறத நிறுத்து.. கண்ண தொட..

சிரி.. இப்ப எப்படி இருக்கு மூஞ்சி..

No comments:

Post a Comment