கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, October 17, 2016

இதையும் கொஞ்சம் கடிங்க

சிரிங்க...

1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?

"நாய்கிட்டதான் கேக்கணும் "

"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"

2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"

"யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?

3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.

"அப்புறம்"

அப்புறம் என்ன........ காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

4) "சார், என்ன இது ?"

"கொஸ்டின் பேப்பர்"

"சார்,
இது என்ன?"

"ஆன்சர் பேப்பர்"

"என்ன ஒரு அக்கிரமம் சார், கொஸ்டின் பேப்பர்லே கொஸ்டின் இருக்கு, ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

5) ஏண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசறா ?"

"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"

6)என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"

"கொஸ்டின் பேப்பர் "லீக்" ஆகிடுச்சுன்னு சொன்னாங்க, அதான் !!"

No comments:

Post a Comment