கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, March 11, 2017

கல்லூரி மாணவனின் வசந்த மாளிகை சோககீதம்

"வசந்த மாளிகை ரீமேக் பாடல்"

யாருக்காக இந்த டிகிரி யாருக்காக

அரியர் எண்ணும் தூது வந்தது

அது செமஸ்டர் என்ற வடிவில் வந்தது

கிளீயர் என்று நான் நினைத்தது

இன்று அறியராக மாறிவிட்டது

அறியரே போ போ போ

டிகிரியே வா வா வா...,

யாருக்காக

ஹா ஹா ஹா. எழுதுங்கள் என் கல்லரையில் HOD இரக்கமில்லாதவன் என்று..

பாடுங்கள் என் கல்லரையில் PRINCIPLE பயித்தியக்காரன் என்று...

மன்னிக்கவும். எதையும் ரசிக்க மட்டும்

No comments:

Post a Comment