கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes
Blogger Widgetsதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,
தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்

Friday, May 19, 2017

SSLC MARCH 2017 RESULT click

SSLC RESULT click


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

CLICK RESULT LINK :

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,
www.dge.tn.gov.in


ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த வருட தேர்வு முடிவுகளுக்கு முதல் முறையாக மாணவ, மாணவிகளுடைய மொபைல் என்ணிற்கு மதிப்பெண்களைக் குறுஞ்செய்தியாகப் பெற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலில் குறுஞ்செய்தியாக முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மே 19-ஆம் தேதி காலையில் இருந்து, மே 22-ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மறுகூட்டலுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 25-ம் தேதி முதல் மேற்கூறிய இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதில் நடைபெறவிருக்கிறது.