கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 28, 2017

B.ed, M.ed exam tomorrow start

தமிழகத்தில் 95 தேர்வு மையங்களில் பி.எட்., எம்.எட் தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கல்வியியல் (பி.எட்.), சிறப்பு கல்வியியல் (பி.எட்.–ஸ்பெ‌ஷல்) பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் (எம்.எட்) பட்டங்களுக்கான தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஜூன் 12–ந் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்பட 95 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.

இதில் பி.எட். முதலாம் ஆண்டில் 55 ஆயிரம் மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 52 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். முதலாம் ஆண்டில் 5 ஆயிரம் மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 4 ஆயிரத்து 400 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நுழைவுச்சீட்டினை இணையதளம் வழியாக அந்தந்த கல்லூரியில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment