டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என சாலை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
டூவீலர் வாகனத்தை ஓட்டும் போது கட்டாயமாக அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
ஆய்வின் போது அசல் உரிமம் காண்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment