கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, June 17, 2017

முதுகலை ஆசிரியர் ஹால் டிக்கெட் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணி, எழுத்து தேர்வுக்கான, ஹால் டிக்கெட்  வெளியிடப்படுகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 பணியிடங்களுக்கு, ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வுக்கு, 2.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.trb.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

கடைசி நேர பதற்றத்தை தணிக்க, முன்கூட்டியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment