"ஜூலை 17-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் : அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
ஜூலை 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது."
No comments:
Post a Comment