கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, July 13, 2017

டான்செட் தரவரிசை பட்டியல் வெளியீடு

"எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.gct.ac.in ,

http://www.tn-mbamaca.com

ஆகிய இணைய தளங்களில் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்.

தமிழகத்தில் எம்சிஏ படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 26 முதல் 29ஆம் தேதி வரை நடக்கிறது. எம்பிஏ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு ஜூலை 31 ஆம் தேதி நடக்கிறது.

மேலும் எம்பிஏ படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.1 முதல் 9 ஆம் தேதி வரை நடக்கிறது"

No comments:

Post a Comment