கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes
Blogger Widgetsதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,
தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்

Sunday, July 16, 2017

எம் .எட் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.எட். கல்வியியல் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் எம்.எட். படிப்பை புதிதாகத் தொடங்குகிறது. இதில் 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதற்கான ஆன்லைன் பதிவு ஜூலை 17-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 18-ம் தேதி முடிவடைகிறது.

படிப்புக் கட்டணம் முதல் ஆண்டு ரூ.5,945. இரண்டாம் ஆண்டு ரூ.4,640. கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.in) தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் அறிவித்துள்ளார்.