கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, July 18, 2017

இதான்டா வேகம் - சிரிக்க மட்டும்

*மகள்:*அப்பா எங்கருக்க?
*அப்பா:* வீட்டுக்குதான்மா வந்துட்டுருக்கேன்...
*மகள்:* சீக்கீரம் வாங்க!!!
*அப்பா:* இல்லமா அப்பா சைக்கிள்ள வந்துருக்கேன் லேட் ஆகும்...ஏன்மா???
*மகள்:* அம்மா உங்க போன் Password open பன்னிட்டு Message la பாத்துட்டு இருக்காங்க...
*அப்பா:* அதுக்கப்பறம்  பாருங்க...
அப்பா எந்த வேகத்துல வராங்கனு பார்க்க படத்தைக் க்ளிக் பண்ணுங்க



No comments:

Post a Comment