கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, August 14, 2017

இந்தியாவின் முக்கிய தினங்கள்

இந்திய அளவில் சில முக்கிய தினங்கள்

ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்

ஜனவரி 15 இராணுவ தினம்

ஜனவரி 26 இந்திய குடியரசு தினம்

ஜனவரி 30 தியாகிகள் தினம்

பிப்ரவரி 24 தேசிய காலால் வரி தினம்

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்

ஏப்ரல் 05 தேசிய கடற்படை தினம்

மே 11 தேசிய தொழில் நுட்ப தினம்

ஆகஸ்டு 09 வெள்ளையனே வெளியேறு தினம்

ஆகஸ்ட 15 சுதந்திர தினம் ஆகஸ்ட 29

தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர் 05 ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்

அக்டோபர் 08 இந்திய விமானப்படை தினம்

அக்டோபர் 10 தேசிய அஞ்சல் தினம்

நவம்பர் 14 குழந்தைகள் தினம்

டிசம்பர் 18 சிறுபான்மையினர் உரிமை தினம்

டிசம்பர 23 விவசாயிகள் தினம்

No comments:

Post a Comment