ஜனவரி 10 உலக சிரிப்பு தினம்
ஜனவரி 26 சர்வதேச சுங்கவரி தினம்
ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம் மற்றும் சர்வதேச எழுத்தறிவு தினம்
மார்ச் 15 உலக ஊனமுற்றோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம்
மார்ச் 21 உலக வன நாள் மற்றும் சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்
மார்ச் 22 உலக தண்ணீர் தினம்
மார்ச் 23 உலக வானிலை ஆய்வு தினம்
மார்ச் 24 உலக காசநோய் தினம்
ஏப்ரல் 07 உலக ஆரோக்கிய தினம்
ஏப்ரல் 17 உலக இரத்த உறையாமை தினம்
ஏப்ரல் 18 உலக மரபு தினம்
ஏப்ரல் 22 பூமி தினம்
ஏப்ரல் 23 உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
மே 01 சர்வதேச தொழிலாளர் தினம்
மே 03 பத்திரிகை சுதந்திர தினம்
மே 08 உலக செஞ்சிலுவை தினம்
மே 12 சர்வதேச செவிலியர் தினம்
மே 15 சர்வதேச குடும்ப நாள்
மே 22 சர்வதேச உயிர் தினம்
மே 24 காமன் வெல்த் தினம்
மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் 05 உலக சுற்றுச் சூழல் தினம்
(3 வது ஞாயிறு ) தந்தையர் தினம்
ஜுலை 01 சர்வதேச கேளிக்கை தினம்
ஜுலை 11 உலக மக்கள் தினம்
(3வது ஞாயிற்று கிழமை) தேசிய ஐஸ் கிரீம் தினம்
ஆகஸ்டு 06 ஹீரோசிமா தினம்
ஆகஸ்ட் 09 நாகசாகி தினம்
செப்டம்பர் 08 உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 16 உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 26 காது கோளாதோர் தினம்
செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 01 சர்வதேச முதியோர் தினம்
அக்டோபர் 03 உலக குடியிருப்பு (உறைவிடம்) தினம்
அக்டோபர் 04 உலக விலங்கு நல தினம்
அக்டோபர் 12 உலக பார்வை தினம்
அக்டோபர் 16 உலக உணவு தினம்
அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்
அக்டோபர் 30 உலக சிக்கன நாள்
நவம்பர் 14 நீரிழிவு நோய் தினம்
நவம்பர் 29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்
டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 03 உலக ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10 சர்வதேச ஒளிபரப்பு தினம் மனித உரிமை தினம்
No comments:
Post a Comment